Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு

சென்னை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்று (ஆக.,12) சிறிதளவு குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 ம், கிராமுக்கு ரூ.1 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2783 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,770 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,264 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.42.40 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement