Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 17-ம் தேதி) சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,649-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.21,192-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.28,220-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.39.70-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.37,180-க்கும் விற்பனையாகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement