Advertisement

ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.34

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.64.34-ஆக வர்த்தகமானது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.64.45-ஆக இருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement