Advertisement

மாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு

சென்னை : காலையில் குறைந்திருந்த தங்கம் விலை, மாலையில் சவரனுக்கு ரூ.8 உயர்ந்து காணப்பட்டது. அதே சமயம் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை 2762 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,510 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,096 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி ரூ.41.20 க்கு விற்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement