Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்ரல் 21) சிறிதளவு உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ம், சவரனுக்கு ரூ.16 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2824 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30200 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,592 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.45 ஆக உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement