Advertisement

ஆஸி., அரசின் விசா ரத்து நடவடிக்கை; ஐ.டி., துறையை பாதிக்காது: ‘நாஸ்காம்’

புதுடில்லி : இந்­திய சாப்ட்­வேர் நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்­காம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஆஸ்­தி­ரே­லிய அரசு, வெளி­நாட்­டி­னரை, நான்கு ஆண்­டு­கள் வரை, பணி­அமர்த்த உத­வும், ‘457 – விசா’வை ரத்து செய்­துள்­ளது, ஆச்­ச­ரி­யம் அளிக்­கிறது. இதற்கு மாற்­றாக, புதிய கட்­டுப்­பா­டு­க­ளு­டன் விசா அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
உல­கெங்­கும், உள்­நாட்டு அர­சி­யல் நிர்ப்­பந்­தங்­க­ளால், அன்­னி­யரை பணிக்கு அமர்த்­து­வ­தில், கடு­மை­யான போக்கு கடை­பி­டிக்­கப்­ப­டு­கிறது. ஆஸி., அரசு ரத்து செய்­துள்ள விசா­வில், ஏரா­ள­மான தொழில் பிரி­வு­கள் அடங்­கி­யுள்­ள­தால், அவற்றை பாகு­ப­டுத்தி நிர்­வ­கிப்­பது கடி­ன­மாக இருக்­கும்.
முதற்­கட்ட ஆய்­வில், ஆஸி., அர­சின் முடி­வால், இந்­திய ஐ.டி., துறை பணி­யா­ளர்­க­ளுக்கு, பெரிய பாதிப்பு ஏதும் இருக்­காது என, தெரிய வந்­துள்­ளது. மத்­திய அரசு மற்­றும் ஆஸி., அர­சு­களை தொடர்பு கொண்டு, புதிய நடை­மு­றை­கள் குறித்து விப­ர­மாக அறிந்து, அதற்­கேற்ப, ஐ.டி., துறை­யின் வளர்ச்­சிக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement